கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== அறிமுகம் ==
 
கணினித் தொழில் நுட்பத்தின்[[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] வேகமான வளர்ச்சி மனித வாழ்வின் சகல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று, வடிவமைப்பு மற்றும் அதனோடிணைந்த படவரைதற் துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை, [[வரைபலகை|வரைபலகைகளைப்]] பயன்படுத்திக் கைகளால் படங்களை வரைந்த நிலைக்கு மாற்றாக கணினிகளைப்[[கணினி]]களைப் பயன்படுத்திப் படம் வரையும் முறை அறிமுகமானது. இத் துறையில் கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகப் பல துறைகளில் இது ஒரு இன்றியமையாத அம்சமாக ஆகியுள்ளது.
 
[[படிமம்:Cadproc1-ta.png|right|400px]]
[[ராக்கெட்]] மற்றும் [[வானூர்தி]]கள் வடிவமைப்பு, [[உற்பத்தி]] முதலிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தொடக்கம், மிகச்சிறிய அன்றாடம் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற் துறைகள் வரை ''கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்'' முறைமையைப் பயன்படுத்தி வருகின்றன. [[கட்டிடம்|கட்டிடங்களையும்]] பிற கட்டுமான அமைப்புக்களையும் வடிவமைத்துக்கட்டுதல், [[இயந்திரம்|இயந்திர]] சாதனங்களின் உற்பத்தி நுட்பத்துறைகளில் பயன்படுவது ஒருபுறமிருக்க, [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பு, [[விளம்பரம்|விளம்பரத்துறை]] போன்றவற்றில் [[கலை]] சார்ந்த தேவைகளுக்கும் இது பெரிதும் உதவுகின்றது.
 
[[பகுப்பு:வடிவமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_உதவு_வடிவமைப்பும்_வரைதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது