கட்டி (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Hidradenoma.jpg|thumb|200px|கன்னத்தில் காணப்படும் ஒரு புத்திழையக் கட்டியாகும். இது வியர்வைச் சுரப்பியிலுள்ள ஒரு கேடில்லாத கட்டியாகும்.]]
'''கட்டி''' (''tumor'') என்பது [[உயிரணு]]க்களில் ஏற்படக்கூடிய அசாதாரண வளர்ச்சியால், வீக்கமடைந்து காணப்படும் [[புத்திழையம்]] (neoplasm) அல்லது திண்ம இழையமாகும். கட்டிகள் எல்லாமே [[புற்றுநோய்]]க் கட்டிகள் அல்ல. கேடுதரும் கட்டிகள் (Malignant tumour) புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கும் வேளையில், கேடில்லாத கட்டிகளும் (Benign tumour) உடலில் தோன்றும். அத்துடன் கேடுதருவதற்கு முதல் நிலையிலுள்ள கட்டிகளும் (premalignant tumour) உண்டு.
<br />
பொதுவாக அசாதரணமாக ஏற்படும் இவ்வகையான [[இழையம்|இழைய]] மிகைப்பெருக்கத்திற்குக் காரணம் [[மரபணு திடீர்மாற்றம்]] ஆகும். [[குருதிப் புற்றுநோய்]] போன்ற சில புத்திழையங்கள் தவிர, ஏனைய புத்திழைய வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் கட்டிகள் தோன்றும். [[உயிரகச்செதுக்கு]] மூலமோ, அல்லது [[அறுவைச் சிகிச்சை]] மூலம் அகழ்ந்தெடுக்கப்படும் இழைய மாதிரிகளை [[நோயியலாளர்கள்]] பார்வையிட்டு அவை கேடுதரும் புற்றுநோய்க் கட்டிகளா அல்லது கேடில்லாத கட்டிகளா எனத் தீர்மானிப்பார்கள்.
 
[[பகுப்பு:நோய்கள்]]
 
[[ar:ورم]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டி_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது