ஜன்னிய இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
சிNo edit summary
வரிசை 1:
'''ஜன்னிய இராகங்கள்''' என்பது [[கருநாடக இசை]]யில் [[மேளகர்த்தா இராகங்கள்]] என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இதற்குஇவை ''பிறந்த இராகம்'' அல்லது ''சேய் இரகம்'' என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில்[[தமிழிசை]]யில் இதற்கு ''திறம்'' என்றும் பெயர்.
 
==வகைகள்==
 
ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதன. இவற்றை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
# ஜன்னிய சம்பூர்ண இராகம் (வர்ஜமற்ற இராகம்).
# ஜன்னிய சம்பூர்ணம்.
# வர்ஜ இராகம்.
# வக்ர இராகம்.
வரிசை 13:
 
[[பகுப்பு: கருநாடக இசை]]
[[பகுப்பு:இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜன்னிய_இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது