பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
nce : an introductory text | date = 1997 | publisher = Technomic Pub. Co. | location = Lancaster, Pa. | isbn = 1-56676-559-5 | page = 1 }}</ref> அவை நாளாந்த வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவம் கொண்டவையாகக் காணப்படுகின்றன.<ref name="MBB1">{{Cite book | last1 = McCrum | first1 = N. G. | last2 = Buckley | first2 = C. P. | last3 = Bucknall | first3 = C. B. | title = Principles of polymer engineering | date = 1997 | publisher = Oxford University Press | location = Oxford ; New York | isbn = 0-19-856526-7 | page = 1 }}</ref> இம்முக்கியத்துவம் நன்கறியப்பட்ட தொகுப்பு [[நெகிழி]] பயன்பாட்டிலிருந்து வாழ்வுக்குத் தேவையான இயற்கை உயிரிப் பல்பகுதியமாகிய [[கருவமிலம்]] (கருவியக்காடி) மற்றும் [[புரதம்]] வரை பரந்தது.
 
பல்பகுதியங்களின் கட்டமைப்பு அலகுகளாக ஒருபகுதிய மூலக்கூறுகள் காணப்படுகின்றன.பல ஒருபகுதிய மூலக்கூறுகள் மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவதால் பல்பகுதியங்கள் தோன்றுகின்றன. இவை [[பகிர்பிணைப்பு]] (கோவேலன்ட் பிணைப்பு - Covalent bond) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
 
== பெயர் வழி ==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது