மனித மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
மனிதரின் [[உயிரணு]]க்களில் கிட்டத்தட்ட 2,000,000 மரபணுக்கள் இருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டு இருந்தது<ref>{{cite journal |doi=10.1016/0022-5193(69)90015-0 |last1=Kauffman |first1=S|year=1969 |title=Metabolic stability and epigenesis in randomly constructed genetic nets |journal=Journal of theoretical biology |publisher=Elsevier |volume=22 |issue=3 |pages=437–467 |url=http://lis.epfl.ch/~markus/References/Kauffman69.pdf |pmid=5803332}}</ref>. ஆச்சரியப்படும் விதமாக, அதைவிட அதிகம் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. [[அமீபா]], [[மீன்]]கள் போன்றவற்றை விடவும் மனிதரில் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் உள்ளன. மனிதரின் மரபணுக்களில் பெரும்பாலானவை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதியுடன்]], முக்கியமாக [[மூளை]]ப் பகுதி விருத்தியிலேயே பங்குபற்றுவதாகவும் அறியப்படுகின்றது.<br />
<br />
மனித மரபணுக்கள், நிறப்புரிகளில் சீரற்ற முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. நிறப்புரிகளின் சில பகுதிகளில் அதிகளவில் மரபணுக்கள் காணப்படும் அதேவேளை, வேறு சில பகுதிகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே மரபணுக்கள் உள்ளன. புரதமுருவாக்கும் மரபணுக்களோடு, RNA[[ஆர்.என்.ஏ]] உருவாக்கும் மரபணுக்களும் காணப்படுகின்றன.
 
==ஒழுங்குபடுத்தும் வரிசை (Regulatory sequence)==
மரபணு வெளிப்பாட்டை (gene expression) கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட பல ஒழுங்குபடுத்தும் பகுதிகள்/வரிசைகள் மனித மரபணு அகராதில் உள்ளன. இவை மரபணுக்களுக்கு மிகவும் அண்மித்த பகுதியிலோ, அல்லது மரபணுக்களுக்கு உள்ளாகவோ காணப்படுகின்றன. இப்படியான புரதங்களுக்கான கிறியீடுகளைக் கொண்டிராத சில பகுதிகள் சில, மரபணுக்கள் எப்போது, எங்கே வெளிக்காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் 'சொடுக்கி/ போன்று தொழிற்படும் பகுதிகளாக உள்ளன<ref>Carroll, Sean B. et al. (May 2008). "Regulating Evolution", ''Scientific American'', pp. 60–67.</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது