சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
 
*''தோமாவின் பணிகள்'' (Acta Thomae = Acts of Thomas)<ref>[http://www.newadvent.org/fathers/0823.htm தோமாவின் பணிகள்]</ref> என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலில் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
 
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது