நிகழ்பட ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:பாக்_மேன்_.png|thumb|250px|நாம்கோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பாக் மேன் நிகழ்பட விளையாட்டு மிகவும் புகழ்பெற்று கார்டூன் மற்றும் பாப் இசையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இநிகழ்பட விளையாட்டு உலகிலேயே அதிக அளவில் மறுதாயிரிப்பு செய்யப்பட்ட விளையாட்டுகளுல் ஒன்றாகும்.]]
 
நிகழ்பட விளையாட்டென்பது கணினி மூலமும் பல நிகழ்பட விளையாட்டுகளிற்காக அமைக்கப்பெற்ற [[நிகழ்பட ஆட்ட இயந்திரம்|நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள்]] ஊடாகவும் விளையாடக் கூடிய விளையாட்டாகும்.பெரும்பாலான நிகழ்பட விளையாட்டுகள் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதுதயாரிக்கப்படுகின்றன.மேலும் இவ்வகை நிகழ்பட விளையாட்டுகளை விளையாடுவதற்கு தொலக்காட்சிப்பெட்டி மற்றும் வீடியோ விளையாட்டு இயந்திரங்கள் ஆகியனவற்றின் வசதிகள் மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்றன.
 
== வரலாறு ==
 
உலகின் முதன்முதலான நிகழ்பட விளையாட்டுகள் 1950 மற்றும் 60 களில் '''ஆஸிலோஸ்கோப்ஸ்''' என்னும் இயந்திரத்தில் இயக்கம் பெற்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்பட_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது