நற்றிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
நற்றிணைப் பாடல்கள் [[அகப்பொருள்]] பாடல்களாம்.
 
== எடுத்துக்காட்டுப் பாடல் ==
: என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்
: தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
: அன்னை போல இனிய கூறியும்
: கள்வர் போலக் கொடியன் மாதோ
: மணி என இழிதரும் அருவி பொன் என
: வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
: ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
: ஓடு மழை கிழிக்கும் சென்னி
: கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
 
:: [[நற்றிணை 28]] - [[முதுகூற்றனார்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/நற்றிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது