சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 16:
|students = 15,093<ref>http://www.ethz.ch/about/bginfos/index_EN</ref>
|affiliations=
|website = {{url|http://www.ethz.ch/index_EN}}
}}
'''சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிச்''' அல்லது சுருக்கமாக '''ஈடிஎச் சூரிச்''' (''Swiss Federal Institute of Technology Zurich'', ETH) என்பது [[சுவிட்சர்லாந்து]] [[சூரிச்]] நகரத்தில் உள்ள ஒரு [[பொறியியல்]], [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்|தொழிநுட்ப]] மற்றும் [[மேலாண்மை]]ப் பல்கலைக்கழகம் ஆகும். இது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இது தற்போது பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் 7வது சிறந்த பல்கலைக்கழகமாகும். [[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]] உட்பட 31 [[நோபல் பரிசு]] பெற்றவர்களை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.