பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
பேரரசு என்பது மிகவும் சக்திவாய்ந்த [[ஆட்சி]], அதிகாரம் கொண்டது. பேரரசு என்ற வார்த்தை இலத்தின் வார்த்தையான '''இம்பீரியம்''' என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். மன்னர் ஆட்சிதான் இங்கு நடைபெறும். அந்த மன்னரைப் '''பேரரசர்''' அல்லது '''பேரரசி''' என்று அழைப்பார்கள். அரசியல்ரீதியாக பேரரசு என்பது பல மாகாணங்களை உள்ளக்கியதாக இருக்கும். இதில் ஒன்று அல்லது பல்வேறுபட்ட இனக்குழு மக்களை உள்ளடக்கியதாக இருக்கும். உலகில் பல பேரரசுகள் தோன்றின, குறிப்பாக ரோமப் பேரரசுபுனித உரோமைப் பேரரசு, பிரித்தானியப் பேரரசு மிகவும் பெயர் பெற்று விளங்கின.
"https://ta.wikipedia.org/wiki/பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது