அமராவதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
1993ல்'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் அமராவதி. இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (கதாநாயகிநடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா(இயக்குநர்)|செல்வா]] அமராவதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படதிற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார்.
 
==பாடல்கள்==
 
அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுனையாக இருந்தன. அவற்றுள் '''தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே''', மற்றும் '''புத்தம் புது மலரே''' போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன.
 
[[பகுப்பு:1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமராவதி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது