'''மாவிட்டபுரம்''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். [[யாழ்ப்பாணம் [[காங்கேசன்துறை வீதி]]யில் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து சுமார் 9 மைல்கள் தொலைவிலும், காங்கேசன்துறையில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவிலும் இவ்வூர் உள்ளது. மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு, என இரண்டு [[கிராம அலுவலர்]] பிரிவுகளைக் கொண்ட இவ்வூரின் வடக்கு எல்லையில் [[காங்கேசன்துறை]]யும், மேற்கு எல்லையில் [[கொல்லங்கலட்டி]]யும், தெற்கு எல்லையில் [[தெல்லிப்பழை]]யும் கிழக்கில் [[வீமன்காமம்|வீமன்காமமும்]] உள்ளன.