கரீபியக் கடற்கொள்ளையர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = கரீபியக் கடற்கொள்ளையர்கள்
| name =Pirates of the Caribbean
| image =PiratesDVDsPiratesof_the_Caribbean_movie.jpg
| caption =2007 DVD box set
| director =[[கோர் வெர்பின்ஷ்கி]] (''1-3'')<br />[[ராப் மார்ஷல்]] (''4'')
| writer =[[டெர்ரி ரோசியோ]]<br />[[டெட் எல்லியோட்]]<br />[[ஸ்டுஅர்ட் பியட்டி]] (''1'')<br />[[ஜே வோல்பர்ட்]] (''1'')
வரி 11 ⟶ 10:
'''கரீபியக் கடற்கொள்ளையர்கள்''' (''[http://en.wikipedia.org/wiki/Pirates_of_the_Caribbean_%28film_series%29 Pirates of the Carribean]'', பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்) என்ற பெயர் [[வோல்ட் டிஸ்னி கொம்பனி|வால்ட் டிஸ்னிக்கு]] சொந்தமான [[திரைப்படம்|திரைப்பபடங்கள்]], [[நிகழ்பட ஆட்டம்|வீடியோ விளையாட்டுகள்]] மற்றும் தீம் பார்க்கு ஆகிய மூன்றையும் குறிக்கும். முதலில் ”தீம் பார்க்” எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சியாக தொடங்கிய கரிபியன் கடற்கொள்ளையர்கள், பின் [[ஜானி டெப்பு]] நடிப்பில் திரைப்படங்களாக எடுக்கப் பட்டன. இது வரை மூன்று கரிபியன் கடற்கொள்ளையர்கள் படங்கள் வெளி வந்துள்ளன. நான்காவது படம் தயாரிப்பில் உள்ளது. இப்படங்களின் வெற்றிக்குப் பின்னர், அவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்ட நிகழ்பட விளையாட்டுகளும் வெளியாகின.
 
==திரைப்படத் தொடர்கள்==
 
===முதல் திரைப்படம்===
கரீபியக் கடற்கொள்ளையர்கள் 1 (பிளாக் பெர்லின் சாபம்), 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த சாகச-கற்பனை திரைப்படம் கரீபியக் கடற்கொள்ளையர்கள் திரைப்பட வரிசையில் வெளியான முதல் திரைப்படம் ஆகும்.இது கோர் வெர்பின்ஷ்கியால் இயக்கப்பட்டு மற்றும் ஜெர்ரி பருகெமியரால் தயாரிக்கப்பட்டது.
இந்த கதையில் வில்டர்னர் (ஆர்லாண்டோ ப்ளூம்) மற்றும் கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பேரோ (ஜானி டெப்) ஆகியோர் இனைந்து கடத்தப்பட்ட எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி) இங்கிலாந்து கவர்னர் மகளை பிளாக் பெர்ல் கப்பளின் கேப்டன் ஹெக்டர் பர்போசா (ஜியோஃப்ரே ரஷ்) விடம் இருந்து மீட்பதை காட்டுகின்றது.
அதன் வெளியீட்டிற்கு முன்பு, பல கடற்கொள்ளை வடிவத்தின் படங்கள் பல ஆண்டுகளுக்கு வெற்றிபெறவில்லை, எனவே இந்த படம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
 
===இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்கள்===
முதல் திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு நடிகர்கள் மற்றும் படக்குழுவால் இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்களை சேர்த்து எடுக்க முடிவு செய்யப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரீபியக்_கடற்கொள்ளையர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது