இணையச் சேவை வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==இணையச் சேவை வழங்கி வரலாறு==
 
[[இணையம்]] அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது.இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்[[கல்லூரி]]கள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன.இதன் விளைவாக, வணிகரீதியான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் தங்கள் நிறுவனம் மூலம் இனைய சேவையை வழங்க ஆரபித்தன.
 
[[File:Internet Connectivity Access layer.svg|thumb|upright=2.0|Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's]]
"https://ta.wikipedia.org/wiki/இணையச்_சேவை_வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது