நடராஜா ரவிராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
==சுட்டுக் கொலை==
[[நவம்பர் 10]], [[2006]]) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் [[கொழும்பு]] நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
 
 
==மாமனிதர் விருது ==
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நடராஜா_ரவிராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது