அபிஜான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 87:
|footnotes =
}}
'''அபிட்ஜான்''' ([[ஆங்கிலம்]]: Abidjan), [[கோட் டிவார்]] நாட்டின் பொருளாதாரத் தலைநகரமும் பெரிய நகரமுமாகும். இது முன்னர் உத்தியோகபூர்வத் தலைநகரமாகவும் விளங்கியதெனினும் தற்போதைய தலைநகரம் [[யமுசூக்குரோ]] ஆகும். இது [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] பேசும் மக்கட்தொகை அதிகமுள்ள நகரங்களின் வரிசையில் [[பரிஸ்]], [[கின்ஷாசா]] மற்றும் [[மொண்ட்ரியால்]] நகரங்களை அடுத்து நான்காமிடத்திலுள்ளது. 2006 இல் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 5,068,858 ஆகவும் மாநகரப் பிரதேச மக்கட்தொகை 3,796,677 ஆகவும் இருந்தது.
<!--
Currently, it is the largest city in the nation and the fourth-largest [[francophone|French-speaking]] city in the world, after Paris, [[Kinshasa]], and [[Montr&eacute;al]]. It has, according to the authorities of the country in 2006, 5,068,858 residents in the metropolitan area and 3,796,677 residents in the municipality. Only [[Lagos]], the former capital of [[Nigeria]], has a larger number of inhabitants in this region. Considered a cultural hub of West Africa, Abidjan is characterized by a high level of industrialization and urbanization. The city stands in [[Ébrié Lagoon]], on several converging peninsulas and islands, connected by bridges.
-->
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அபிஜான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது