விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள், விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் என்ற தலைப்பு...
சிNo edit summary
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
 
'''விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டஈழப்போராட்டப் பாடல்கள்''' எனப்படுபவை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] வெளியிடப்படும் அல்லது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி வெளியிடப்படும் ஈழப்போராட்ட பாடல்கள் ஆகும். இவற்றை '''இயக்கப் பாடல்கள்''' அல்லது '''மாவீரர்கள் பாடல்கள்''' '''எழுச்சிப் பாடல்கள்''' என்றும் குறிப்பிடலாம். [[தமிழீழம்|ஈழநாட்டை]], ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளை, பிரச்சினைகளை, போராட்டத்தை, போராளிகளை, தலைமையை பொருளாகக் கொண்டு தனித்தன்மையோடு இப்பாடல்கள் அமைந்திருக்கும்.
இந்தப் பாட்டுக்கள் இளைஞர்களை, மக்களை புலிகளின் குறிக்கோள்களுடன் இணைந்து செயற்பட உந்தும் கருவியாக, உணர்ச்சியூட்டும் கருவியாக இருந்து வருகின்றன.