ஜே. டி. ஜெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "'''ஜே. டி.''' மற்றும் '''ஜெர்ரி''' ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஜே. டி.''' மற்றும் '''ஜெர்ரி''' என்பவர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள். இவர்கள் இருவரும் ஒரு குழுவாக இனைந்து பல திரைப்படங்களுக்கு கதைகள் எழுதியுள்ளனர். இவர்கள் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படமான [[உல்லாசம்]], [[அமிதாஅமிதாப் பச்சன்]] தயாரிப்பில் 1997ல் வெளிவந்தது. உல்லாசம் திரைப்படத்தில் முன்னனி கதாப்பாத்திரத்தில் [[அஜித் குமார்|அஜித் குமாரும்]], [[விக்ரம்|விக்ரமும்]] நடித்துள்ளனர். 2003ல் வெளிவந்த மற்றொரு தமிழ்த் திரைப்படமான [[விசில்]] என்பதையும் இவர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வருகின்றனர்.
 
[[en:J. D. Jerry]]
"https://ta.wikipedia.org/wiki/ஜே._டி._ஜெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது