மணிப்புரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 9:
}}
[[File:India Manipur locator map.svg|thumb|right|270px|[[இந்தியா]]வில் பேசும்பகுதி</br><small>(வெளிர் சிவப்பு நிறம்)</small>]]
'''மணிப்புரியம்''' (''Manipuri'', মণিপুরি) அல்லது '''மேதி மொழி''' (''Meitei-lon'', মৈতৈলোন্, ''Meitei-lol'', মৈতৈলোল্) என்பது, வடகிழக்கு [[இந்தியா]]விலும், [[வங்காளதேசம்]], [[மியான்மார்]] நாடுகளிலும் பேசப்படும் [[மொழி]]யாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள [[மணிப்பூர்|மணிப்பூரில்]] மாநிலத்தில் அதிகமானோரும், [[அசாம்]], [[திரிபுரா]] மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் [[இந்திய அரசியலமைப்பிலுள்ள இணைப்புப் பட்டியல்கள்|ஒன்றாக <small>(பட்டியல்-8)</small>]] இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றும் ஆகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது. இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 [[இலட்சம்]] மக்கள் பேசுகின்றனர்.
 
[[1992]]-ஆம் ஆண்டு, [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பில்]] ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள [[இந்திய அரசியலமைப்பிலுள்ள இணைப்புப் பட்டியல்கள்|பட்டியல்-8]]-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் '''மணிப்புரியம்''', [[இந்தியாவின் அலுவல் மொழிகள்|இந்திய ஆட்சிமொழிகளில்]] ஒன்றானது.
"https://ta.wikipedia.org/wiki/மணிப்புரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது