இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
== சொல்-வேர் ==
 
இஸ்லாம் , மூன்று வேர் கொண்ட ஸ்-ல்-ம் கொண்ட ஒரு வினை பெயர் சொல் . அது அராபிய வினைச் சொல் `அஸ்லாமா` விலிருந்து திரிபு ஆகிறது. அஸ்லாமா ஏற்றுக்கொள்ளுதல், சரணடைதல், கீழ்படிதல் முதலிய பொருள்களில் வரும். அதனால் இஸ்லாம் கடவுளை ஏற்றுக் கொண்டு சரணடைதல் ஆகும்,; நம்பிக்கையாளர்கள் கடவுளை வணங்கி நம்பிக்கையை காட்டி, அவர் கட்டளைகளை நிறைவேற்றி, பலதெய்வ வணக்கத்தை ஒதுக்க வேண்டும். இஸ்லாம் என்ற சொல் குர்ஆனில் பல பொருள்களை கொடுக்கப்பட்டுள்ளது. சில செய்யுள்களில் ([[ஆயாத்]]துகள்), இஸ்லாம் உள் மனத்தின் திட நம்பிக்கையாக அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ”கடவுள் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவர்களுடைய மனதை விசாலமாக்குகிறான்.”<ref> குரான் [http://www.usc.edu/dept/MSA/quran/006.qmt.html#006.125 6:125] [http://www.usc.edu/dept/MSA/quran/061.qmt.html#061.007 61:007] [http://www.usc.edu/dept/MSA/quran/039.qmt.html#039.022 39:022] </ref>. மற்ற செய்யுள்கள் இஸ்லாத்தையும் மார்கத்தையும் ஒன்றாக்குகிரன,. “இன்று நான் உங்கள் மார்கத்தை முழுமையாக்கிவிட்டேன்; உங்கள் மீது என் ஆசியை பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தை மார்க்கமாக ஆக்கினேன்” <ref>குர்ஆன்[http://www.usc.edu/dept/MSA/quran/005.qmt.html#005.003 5:003] [http://www.usc.edu/dept/MSA/quran/003.qmt.html#003.019 3:019] [http://www.usc.edu/dept/MSA/quran/003.qmt.html#003.083 3:083]</ref>. சொல்லளவில் மார்கத்தை வறுப்புருத்துவதர்குவற்புறுத்துவதற்கு மேலே போய், இன்னும் சில செய்யுள்கள் இஸ்லாத்தை கடவுள் பக்கம் திரும்புவதற்க்குதிரும்புவதற்கு ஈடாக்குகிரனஈடாக்குகின்றன. இஸ்லாமிய சிந்தனையில், இஸ்லாம் [[இமான்]] (நம்பிக்கை), [[இஹ்சான்]] (செம்மை) உடன் மூன்றாவதாக சொல்லப் படுகிரதுபடுகிறது <ref>குரான்குர்ஆன்[http://www.usc.edu/dept/MSA/quran/009.qmt.html#009.074 9:074] [http://www.usc.edu/dept/MSA/quran/049.qmt.html#049.014 49:014] | L. Gardet; J. Jomier. "Islam". Encyclopaedia of Islam Online</ref>. . அது இஸ்லாம் கடவுள் வணக்க செயல்கள் ([[இபாதாஹ்]]) மற்றும் இஸ்லாமிய நீதி ([[ஷரியா]]) இவற்றை காண்பிக்கிரதுகாண்பிக்கிறது <ref>Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, p. 192 </ref> .
 
== இசுலாமிய நம்பிக்கை ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது