இன்கா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிறு விரிவாக்கம்
வரிசை 1:
'''இன்கா நாகரிகம்''' [[தென்னமெரிக்கா]]வில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக [[இன்கா பேரரசு]] விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். [[பெரு]]வின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் [[போர்]]கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய [[ஈக்குவடோர்]], பெரு, [[பொலிவியா]], [[ஆர்ஜென்ரீனா]] போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் [[கொலை]] செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது.
 
 
 
[[பகுப்பு:இன்கா நாகரிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/இன்கா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது