இலங்கை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''இலங்கை வானொலி''' இலங்கையின்[[இலங்கை]]யின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் [[ஆசியா]]வின் முதல் [[வானொலி]] நிலையமுமாகும். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[பிபிசி]] வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. [[1922]] இல், தந்தித் திணைக்களத்தால் [[இலங்கை]]யில்இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது.
 
== ஆரம்பம் ==
[[1921]] ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஆப்பர்ஹாப்பர் (''Edward Harper'') என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
 
[[கொழும்பு|கொழும்பின்]] முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட [[ஒலிபரப்பி|ஒலிபரப்பியைப்]] பயன்படுத்தி ''கிராமபோன்'' [[இசை]] ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட [[ஜெர்மனி|ஜெர்மானிய]] [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
வரிசை 11:
 
== இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ==
{{Main|1=இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்}}
[[1967]]ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. [[1966]] இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க [[கூட்டுத்தாபன சட்டம்|கூட்டுத்தாபன]] சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
 
[[1927]] [[மே 22]] ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] என்ற பெயரைபெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
 
== புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள் ==
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, [[எஸ். பி. மயில்வாகனம்]], விஜயா கொரெயா இன்னும் பலர்.
== இலங்கை வானொலி பற்றிய மேற்கோள்கள் ==
வரி 25 ⟶ 26:
 
* ' Soon after conquering [[Mount Everest]] half a century ago, [[Edmund Hillary]] and [[Tenzing Norgay]] turned on their transistor radio – and the first thing they heard was an overseas broadcast of Radio Ceylon, from more than 3,000 kilometres away. They joined millions of people across the Indian subcontinent who regularly tuned in to these broadcasts. A pioneer in broadcasting in Asia, Radio Ceylon for decades informed and entertained an overseas audience many times the population of Ceylon, now Sri Lanka....' (Panos)
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]]
* [[கே. எஸ். ராஜா]]
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது