பதினெண் புராணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
இவற்றை முறையே, "மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்" எனத் <big>திவாகரச் சூத்திரம்</big> கூறுகிறது.
இப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடலில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.
:
''"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம்
வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம்
பொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோ
வரி 35 ⟶ 36:
மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத
பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு
மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்"''''''சாய்ந்த எழுத்துக்கள்''''
(பாடல் எண் 315, 316)
இப்பதினெண் புராணங்களையும் "மகாபுராணங்கள்" என்று கூறுவதை உறுதி செய்யும் வகையில், தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கத்தின் இறுதியிலே, இச்சருக்கத்தைப் படிப்போருக்கும் கேட்போருக்கும் பலன் சொல்லும் பாடலிலே,
"பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற்
"https://ta.wikipedia.org/wiki/பதினெண்_புராணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது