நைசின் விசுவாச அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் - விரிவாக்கம்
சி சேர்க்கை
வரிசை 1:
[[படிமம்:Nicaea icon.jpg|thumb|right|250px|<center> நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கையை (கிபி 381) மன்னர் காண்ஸ்டண்டைன் (நடு) மற்றும் பொதுச்சங்கத் திருத்தந்தையர் காட்டுகின்ற காட்சிப் படிமம்</center>]]
[[படிமம்:Nicaea icon.jpg|thumb|right|250px|<center> நைசின் விசுவாச அறிக்கையுடன் சபை மூப்பர்கள் </center>]]
'''நைசின் விசுவாச அறிக்கை''' (Latin: Symbolum Nicenum), அல்லது '''நிசேயா நம்பிக்கை அறிக்கை''' என்பது பண்டைக்காலத்திலிருந்தே கிறித்தவ மறையின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத் தொகுப்பு ஆகும். கி.பி. 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தொகுப்பை வடிவமைத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டதால் இதற்கு '''நிசேயா நம்பிக்கை அறிக்கை''' என்னும் பெயர் ஏற்படலாயிற்று<ref>[http://en.wikipedia.org/wiki/Nicene_Creed நீசேயா நம்பிக்கை அறிக்கை]</ref>.
 
வரிசை 53:
 
==அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை==
{{main|அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை}}
 
கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வழிபாட்டின்போது அறிக்கையிடப்படுகின்ற மற்றொரு அறிக்கை "[[திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை]]" அல்லது "[[அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை]]" (Apostles' Creed) என்று அழைக்கப்படுகிறது. திருப்பலி தவிர, [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]], [[சிலுவைப்பாதை]], [[திருமுழுக்கு]] வழங்குதல் போன்ற வழிபாடுகளிலும் இந்த அறிக்கை உரைக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நைசின்_விசுவாச_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது