டெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
 
'''டெல்''' அல்லது '''டெல் இன்க்''' என்பது [[அமெரிக்கா]]வை தலைமையாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது கணினி மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. மைக்கெல் டெல் இந்த நிறுவனத்தை 1984 ல் உருவாக்கினார். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் 103.300 பேர் பணிபுரிகின்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/டெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது