பேரறிவாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வளரும்
 
சிNo edit summary
வரிசை 1:
'''பேரறிவாளன்''' என்பவர் [[ராஜீவ் காந்தி படுகொலை]] வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டவர். இவர் [[1991]], [[சூன் 11]] அன்று கைது செய்யப்பட்டு [[வேலூர்]] சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை [[2011]] [[செப்டம்பர் 9]] இல் நிறைவேற்றப்படும் என வேலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்நிறைவேற்றப்படவிருக்கிறது<ref name="Thinakaran26">[http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3963 ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை], [[தினகரன் (இந்தியா)]], ஆகத்து 26, 2011</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேரறிவாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது