கே. டி. கே. தங்கமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கெ.டி.கெ.தங்கமணி [K. T. K. Thangamani] [191..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
கெ'''கே. டி.கெ கே. தங்கமணி''' [(''K. T. K. Thangamani]'', [[1913]] - [[டிசம்பர் 26]],டிசம்பர் [[2001 ]]) இந்தியஇந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவர். இந்தியஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
'''வாழ்க்கை'''
கெகே. டி.கெ கே. தங்கமணி கேரளத்தைச்[[கேரளம்|கேரளத்தை]]ச் சேர்ந்தவர். தொழிற்சங்க பணிக்காக கோவைக்கு[[கோவை]]க்கு வந்தார். கோவையில் பஞ்சாலைத்தொழிலாளர்களைபஞ்சாலைத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் சங்கங்களை உருவாக்கவும் கடுமையாக போராடினார். AICTU அமைப்பின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.
கெ.டி.கெ.தங்கமணி கேரளத்தைச் சேர்ந்தவர். தொழிற்சங்க பணிக்காக கோவைக்கு வந்தார். கோவையில் பஞ்சாலைத்தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் சங்கங்களை உருவாக்கவும் கடுமையாக போராடினார். AICTU அமைப்பின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்
 
தன் 88ஆவது வயதில் 2001 டிசம்பர் 21 அன்று கோவையில் மரணமடைந்தார். தங்கமணியின் வாழ்க்கையைப்பற்றி ஓயாது உழைத்த உத்தமர் என்ற நூலை ஆளவந்தார் எழுதியிருக்கிறார்.
தங்கமணியின் வாழ்க்கையைப்பற்றி ஓயாது உழைத்த உத்தமர் என்ற நூலை ஆளவந்தார் எழுதியிருக்கிறார்
"https://ta.wikipedia.org/wiki/கே._டி._கே._தங்கமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது