அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: {{Infobox_Film | name = அசோக்குமார்| image = Asokkumar.jpg| image_size = | | caption = | director = [[ராஜா சந்த...)
 
சிNo edit summary
| imdb_id =
}}
'''அசோக்குமார்''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[வி. நாகையா]], [[என். எஸ். கிருஷ்ணன்]], [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[பி. கண்ணம்பா]], [[டி. ஏ. மதுரம்]] மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் [[மதுரை]] முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.
 
==கதை==
 
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்தையும் [[பாபநாசம் சிவன்]] அவர்கள் இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], பாகவதர்)
1,22,490

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/85910" இருந்து மீள்விக்கப்பட்டது