அண்ணா சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உள்ளடக்கம்)
சிNo edit summary
[[Image:OpenStreetMap render Anna Salai.png|அண்ணா சாலையை காட்டும் [[சென்னை]] நிலப்படம்|thumb|350px]]
 
'''அண்ணா சாலை''' [[சென்னை]]யில் ஒரு முக்கிய [[சாலை]] ஆகும். [[புனித ஜார்ஜ் கோட்டை]]யும் [[கிண்டி]]யையும் இணைக்கும். 15 [[கிமீ]] நீள அண்ணா சாலை முந்தைய காலத்தில் '''மவுண்ட் ரோட்''' (Mount Road) என்று அழைக்கப்பட்டது. இச்சாலையில் பல அரசு கட்டிடங்களும் வணிக நிறுவனக் கட்டிடங்களும் அமைந்துள்ளன. [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] சென்னையில் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம், [[அண்ணா மேம்பாலம்]] மேல் அண்ணா சாலை போகும். [[கா. ந. அண்ணாதுரை]]யுடைய நினைவில் இச்சாலை பெயர்வைக்கப்பட்டது. <br />
<br />
அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் செயின்ட் தாமஸ் வீற்றிருக்கும் புனித நகரான செயின்ட் தாமஸ் மவுண்ட்-கு பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும்.
 
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/867089" இருந்து மீள்விக்கப்பட்டது