உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திரைப்படங்கள்: படிமங்கள்??
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
படிமங்கள்
வரிசை 92:
 
பாலாஜி, திரைப்பட நடிகர்கள் படங்களை விரைவில் பதிவேற்றுற idea இருக்கா? குறிப்பிட்ட பக்கங்களில் படிம இணைப்புகள் சிகப்பாக இருப்பது அவ்வளவு நன்றாக இல்லை :( படத்தை பதிவேற்றிய பிறகு கட்டுரையில் மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 17:57, 6 டிசம்பர் 2006 (UTC)
 
== படிமங்கள் ==
 
படிமங்களைப் பற்றி தற்போதுதான் சற்று கூடிய அக்கறை எடுத்து வருகின்றோம். commercial websites இருந்து எடுக்கும் படங்களுக்கு அனேகமாக பதிப்புரிமை இருக்கும். அவதானமாக இருக்கவும். கூடியவரை பொதுவிலும், Creative Commons, GNU GPL படிமங்களை மட்டும் சேர்த்தால் நன்று. மேலும், படிமங்களை வகைப்படுத்தினாலும், நன்று. விரைவில், இதைப்பற்றி நடைமுறைகள் விரிபடத்தப்படவேண்டும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 01:07, 8 டிசம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது