டோடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
*உரை திருத்தம்*
வரிசை 26:
|range_map_caption=Former range (in red)}}
[[படிமம்:Coat_of_arms_of_Mauritius.svg|thumb|மொரீசியஸின் சின்னத்தில் டோடோ]]
'''டோடோ''' (''dodo'') (''Raphus cucullatus'') [[அழிந்த பறவைகள்|அழிந்த பறவையினங்களில்]] ஒன்று. இது [[மொரீசியஸ்]] தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; [[பழம்|பழங்களை]] [[உணவு|உணவாகக்]] கொண்டது.
 
[[கொன்றுண்ணி]]களற்ற [[தீவு|தீவில்]] வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. [[மொரீசியஸ்]] தீவுகளுக்கு [[போர்த்துக்கேயர்]] 1505 இல் சென்றனர். பின்னர் [[டச்சுக்காரர்கள்]] அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது [[வளர்ப்பு விலங்கு]]களாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/டோடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது