நெல்வேலி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
No edit summary
வரிசை 1:
 
{{பாண்டியர் வரலாறு}}
 
'''நெல்வேலி மாறன்''' கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியன்|அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின்]] இரண்டாம் மகனான இவன் '''வீரபாண்டியன்''','''குலசேகர பாண்டியன்''','''பொன்னின் பாண்டியன்''','''தர்மப் பெருமாள்''','''அழகன் பெருமாள்''' போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் [[தன்காசி|தன்காசியில்தென்காசி]]யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்வேலி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது