தூய ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
'''தூய ஆவி''' என்பதற்கு கடவுளின் ஞானம், கடவுளின் ஆற்றல், கடவுளின் சாரம் என்று பல்வேறு பொருள்கள் உண்டு. [[திரித்துவம்|தம திரித்துவக்]] கொள்கையுடைய கிறித்துவப் பிரிவுகளின் படி, தூய ஆவி என்பவர் கடவுளின் மூன்றாம் ஆள் (நபர்) ஆவார்.
 
==[[கிறித்தவ இறையியல்|கிறிஸ்தவ இறையியல்]]==
தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இருக்கிறார். [[தந்தையாம் கடவுள்|தந்தையாகிய கடவுளிடம்]] இருந்தும், [[மகனாகிய கடவுள்|மகனாகிய கடவுளிடம்]] இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. தூய ஆவியே உலகத் [[திருச்சபை]]யை இன்றளவும் புனிதப்படுத்தி பாதுகாத்து வருகிறார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF#IV._.E0.AE.A4.E0.AF.82.E0.AE.AF_.E0.AE.86.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.8D தூய ஆவி], திருமறைச் சுவடி</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தூய_ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது