வீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Interwiki links
விக்கியாக்கம்
வரிசை 21:
|unitsshipped
}}
வீ ( wii ) என்று அழைக்கப்படும் நிகழ்பட [[விளையாட்டு]] சாதனம் முதன்முறையாக [[நின்டென்டோ]] என்ற [[ஜப்பான்|ஜப்பானிய]] நிறுவனத்தால் டிசம்பர் 6ஆம் தியதிதிகதி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதய சந்தையில் விற்கப்படும் வீ சாதனங்கள், ஏழாம் தலைமுறையை சார்ந்தவை. வீ நிகழ்பட விளையாட்டு சாதனத்தின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் மற்ற சாதனங்கள் [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தின் [[எக்ஸ்பாக்ஸ் 360]] மற்றும் [[சோனி]] நிறுவனத்தின் [[பிளேஸ்டேசன் 3]] ஆகும்.
வீ நிகழ்பட விளையாட்டு சாதனம் [[வீ தொலைதொடர்பு கருவி]], [[வீ உணர்கருவி]], [[வீ முனையம்]] ஆகியவற்றை உள்ளடக்கியது. வீ முனையம் தொலைக்காட்சிப்[[தொலைக்காட்சி]]ப் பெட்டியுடன் இணைக்கப்பட்டு, இயக்குபவர் விளையாடும் விளையாட்டின் நிகழ்படம், தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் காண்பிக்கப்படும். இந்நிகழ்பட சாதனத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது, இச்சாதனம் இதை இயக்குபவரின் அங்க அசைவுகளை துள்ளியமாகதுல்லியமாக அனுமானித்து அதற்கு எற்றவாறு திரையில் காட்சிகளை மாற்றவல்லது. இயக்குபவரின் கையில் இருக்கும் [[வீ தொலைதொடர்பு கருவி]]யின் அசைவுகளை 3 பரிமாணத்திலும் கணிக்கவல்ல [[வீ உணர்கருவி]] மூலம் இது சாத்தியமாகிறது. இத்தன்மைகளால் விளையாட்டின்போது, நேரடியாக உண்மையில் விளையாடுவதுபோன்ற அனுபவத்தைப் பெறலாம்.
 
[[பகுப்பு:நிகழ்பட ஆட்ட தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது