ஜோ அபேவிக்கிரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
| notable role = '''Saraiya''' in ''Saravita'' <br> '''Vannihamy''' in ''Pura Handa Kaluwara'' <br> '''Silindu''' in ''Baddegama''
}}
'''ஜோ அபேவிக்கிரம''' (''Gammana Patabendige Don John Abeywickrama'', [[சூன் 22]], [[1927]] - [[செப்டம்பர் 21]] [[2011]]), [[இலங்கை]] [[இரத்தினபுரி]] மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்த இவர் பிரபல [[சிங்களத் திரைப்படத்துறை|சிங்களத் திரைப்பட]] நடிகராவார். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு [[1960கள்|60களில்]] குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் நடித்துப் புகழ் பெற்றார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
==முதல்திரைப்படம்==
[[இலங்கை]]யின் [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]] மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்தவர் அபேவிக்கிரம. இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி என்பதாகும், இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' [[1957]] இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும்.
 
==திரைப்படத்துறையில்==
==இயற்கையோடு பின்னிப் பிணைந்த பாத்திரங்கள்==
இவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி, இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' [[1957]] இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.
 
==பிற துறைகள்==
இவர் ஒரு தலைசிறந்த மேடை நடிகரும்கூட. [[1959]] இல் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் [[சேக்ஸ்பியர்|சேக்ஸ்பியரின்]] 'ஒதேலோ' நாடகத்தை நடித்து மேடை நாடகத்துறையில் அறிமுகமான இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையில் [[தொலைக்காட்சி]] நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
==முன்மாதிரி==
இவரின் நடிப்பும், வாழ்வும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். தான் இறக்கும்வரை கலைத்துறையை மாத்திரமே நேசித்துவந்த இவர் ஏனைய துறைகளை அதிகமாக நேசிக்கவில்லை. இலங்கையில் அண்மைக்காலங்களாக திரைப்படத்துறையில் ஓரளவு பிரபல்யம் அடைந்ததும் அரசியலில் ஈடுபட்டுவரும் கலாசாரம் தலைதூக்கியுள்ள இக்காலகட்டத்தில் இவருக்கும் பலவித அரசியல் அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை செவிமடுக்காது தான் இறக்கும்வரை கலைஞனாகவே வாழ வேண்டும் என்ற உயர் இலட்சியத்தில் வாழ்ந்து அந்த இலட்சியத்துடனேயே மரணித்தார்.
 
==விருதுகள்==
வரி 41 ⟶ 38:
 
===சனாதிபதி விருது===
இலங்கையில் அரசியல் திட்டத்தின் கீழ் சனாதிபதி பதவி 1978ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் உயர் அதிகாரம் பொருந்திய தலைவராக சனாதிபதி விளங்கினார். திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும், திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக [[இலங்கை ஜனாதிபதி|சனாதிபதி]] விருது விளங்குகின்றது. இவ்விருதினைவிருதினை இவர் 077 தடவைகள் பெற்றுள்ளார்.
 
* 1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)
* 1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)
வரி 54 ⟶ 52:
 
==இறப்பு==
ஜோ அபேவிக்கிரம தனது 84 ஆவது வயதில் [[செப்டம்பர் 21]] [[2011]] காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்குமருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
 
==நடித்துள்ள திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோ_அபேவிக்கிரம" இலிருந்து மீள்விக்கப்பட்டது