தோற்றவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
படமிணைப்பு
வரிசை 1:
[[Image:Coquina variation3.jpg|thumb|right|250px|இரு தடுக்கிதழ் கொண்ட ''Donax variabilis'' எனப்படும் [[மெல்லுடலி]]களின் ஓட்டில் வெவ்வேறு நிறம், அமைப்பு கொண்ட பல தோற்றவமைப்புக்களைக் காணலாம்]]
'''தோற்றவமைப்பு''' என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தில்]] இலகுவாக அவதானிக்கப்படக் கூடிய சிறப்பியல்புகள் ஆகும். இந்த சிறப்பியல்புகள் [[உருவவியல்]], விருத்தி, [[உயிர்வேதியியல்]] அல்லது உடற்றொழிலியல் இயல்புகள், நடத்தை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த தோற்றவமைப்பானது, ஒரு உயிரினத்தின் [[மரபணு]] வெளிப்படுத்தும் தன்மையாலும், [[சூழலியல்]] காரணிகளின் தாக்கத்தாலும், அவ்விரண்டுக்கும் இடையிலான இடைத்தாக்கத்தினாலும் முடிவு செய்யப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தோற்றவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது