பருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சமையல்}}
'''பருப்பு''' என்பது உணவாகப் பயன்படும் ஒரு [[தாவரம்|தாவரப்]] பகுதி ஆகும். பருப்புவகைத் தாவரங்கள் [[ஓராண்டுத் தாவரம்|ஓராண்டு]] [[அவரை]] வகைத் தாவரங்களாகும். அதிகளவு [[புரதம்|புரதத்தையும்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களையும்]] கொண்டிருப்பதால் பருப்பு ஒரு முக்கிய [[உணவு|உணவாகும்]]. [[விலங்கு]] உணவாகவும் பயன்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியும் அதிக இறக்குமதியும் [[இந்தியா]]வால் மேற்கொள்ளப்படுகிறது.
 
பருப்புவகைத் தாவரங்களில் இருந்து பொதுவாக அவற்றின் உலர்விதைகளே (dry seeds) உணவாகப் பயன்படுத்தப்படும். [[சோயா அவரை]], [[நிலக்கடலை]] போன்ற அவரைத் தாவரங்கள் [[எண்ணெய்]] உற்பத்தியில் பயன்படுவதனால், அவை பருப்புவகையாக கொள்ளப்படுவதில்லை. அதேபோல், Clover. Alfalfa போன்ற அவரைத்தாவரங்களின் இலைகள் நார்த்தீவனமாக, விலங்கு உணவாக பயன்படுத்தப்படுவதனால், அவையும் பருப்புவகையாகக் கொள்ளப்படுவதில்லை. மேலும் சில உலர் [[வித்து|விதைகள்]] உணவாகப் பயன்படும் அவரைத் தாவரங்களின் நெற்றுக்காய்கள் (pods), உலர முன்பே [[மரக்கறி]]யாகவும் சமையலில் பயன்படுத்தப்படும்.
பருப்புவகைத் தாவரங்களில் இருந்து பொதுவாக அவற்றின் உலர்விதைகளே (dry seeds) உணவாகப் பயன்படுத்தப்படும்.
 
==பருப்புகள் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/பருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது