கொரில்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இணைப்பு
வரிசை 25:
'''கொரில்லா''', மனிதர்களுக்கு நெருங்கிய [[இனம் (உயிரியல்)|இனமான]], [[ஆப்பிரிக்கா]]வில் வாழும் வாலில்லாப் பெரிய [[மனிதக் குரங்கு]] இனமாகும். [[மனிதர்]]களும் கொரில்லாக்களும் [[சிம்ப்பன்சி]] போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் [[முதனி]] எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். [[கை]] [[முட்டி]]களால் ஊன்றி நடக்கும். [[ஆண்]] கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 [[பவுண்டு]]) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.
 
பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை [[இலை]] தழை [[பழம்]], [[கிழங்கு]] உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு [[பூச்சி]]களையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். [[பெண்]] கொரில்லாக்கள் [[கருக்காலம்|கருவுற்று இருக்கும் காலம்]] 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் [[கருத்தரிப்பு|கருவுருகின்றன]]. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B [[இரத்த வகை]]யைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய [[டி.என்.ஏ]] 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால்<ref>[http://www.answersingenesis.org/tj/v17/i1/DNA.asp Greater Than 98% Chimp/Human DNA Similarity? Not Any More.]. Answers in Genesis (2003-04-01). Retrieved on 2011-09-27.</ref> இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான [[உயிரினம்]] என்பார்கள்.
== வாழ் முறைகள் வாழிடங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/கொரில்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது