மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
→‎ஒருமடியம், இருமடியம்: *உரை திருத்தம்*
வரிசை 3:
'''மடியநிலை''' (Polidy) என்பது ஒரு [[உயிரணு]]வில் உள்ள [[நிறப்புரி]] கூட்டங்களில் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில [[உயிரினம்|உயிரினங்களில்]] பொதுவான உடல் உயிரணுக்கள் '''ஒருமடிய''' (Haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''இருமடிய''' (Diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''பல்மடிய''' (Polyploid) நிலையிலும் காணப்படும்.
 
==ஒருமடியம், இருமடியம்(Haploid) ==
பொதுவாக [[உடல் உயிரணு]]க்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, [[கருமுட்டை]], [[விந்து]] போன்ற [[பாலணு|பால் உயிரணுக்களில்]] (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது பாலணுக்கள் ஆகிய [[கருமுட்டை]], [[விந்து]] என்பன முறையே ஒரு [[பெண்|பெண்ணிலும்]], ஒரு [[ஆண்|ஆணிலும்]] இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரி கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது '''ஒருமடியம்''' எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் எனவும் அழைக்கப்படும். இந்த புணரிகள் இணைந்தே உடல் உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதனால் இது '''இருமடியம்''' எனப்படும். ஒருமடியமானது ''''n'''' என்றும், இருமடியமானது ''''2n'''' என்றும் குறிக்கப்படும்.
 
==இருமடியம் (Diploid) ==
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] bulldog எறும்பு என அழைக்கப்படும் ''Myrmecia pilosula'', ஒரு ஒருமடிய, இருமடிய இனமாகும். இங்கே n=x=1 என்ற எண்ணிக்கையிலேயே, அதாவது ஒருமடிய நிலையில் ஒரே ஒரு நிறப்புரியைக் கொண்ட உயிரணுவே இருக்கும். இதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இருக்க முடியும்<ref>{{cite doi|10.1126/science.231.4743.1278}}</ref>. இவ்வுயிரினத்தில் ஒருமடியம் ஒரு நிறப்புரியையும், இருமடியம் 2 ஒரே மாதிரியான நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.
இரு புணரிகள் இணைந்தே உடல் உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதனால் இது '''இருமடியம்''' எனப்படும். ஒருமடியமானது ''''n'''' என்றும், இருமடியமானது ''''2n'''' என்றும் குறிக்கப்படும்.
 
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] bulldog எறும்பு என அழைக்கப்படும் ''Myrmecia pilosula'', ஒரு ஒருமடிய, இருமடிய இனமாகும். இங்கே n=x=1 என்ற எண்ணிக்கையிலேயே, அதாவது ஒருமடிய நிலையில் ஒரே ஒரு நிறப்புரியைக் கொண்ட உயிரணுவே இருக்கும். இதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இருக்க முடியும்<ref>{{cite doi|10.1126/science.231.4743.1278}}</ref>. இவ்வுயிரினத்தில் ஒருமடியம் ஒரு நிறப்புரியையும், இருமடியம் 2 ஒரே மாதிரியான நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.
 
==பல்மடியம்==
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது