மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 3:
[[உயிரியல்|உயிரியலில்]] பாரம்பரியம் பற்றிய கல்வி [[மரபியல்]] எனப்படும்.
 
==வரலாறு==
பாரம்பரிய இயல்புகள் சந்ததிகளூடாகக் கடத்தப்படும்போது, உயிரினங்கள் தமது வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவற்றில் ஏற்படக்கூடிய [[மரபியல் வேறுபாடு]] (genetic variation) களாலும், அவற்றில் நிகழும் [[இயற்கைத் தேர்வு]] செயல்முறையாலும், உயிரினங்களில் கூர்ப்பு நிகழ்வதை தனது [[படிவளர்ச்சிக் கொள்கை]] மூலம் [[சார்ள்ஸ் டார்வின்]] விளக்கினார். ஆனாலும் அவர் 1859 ஆம் ஆண்டில் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றி அறிவித்தபோது பாரம்பரிய இயல்புகள் கடத்தப்படுவதற்கான பொறிமுறைகளை அறிந்திருக்கவில்லை.
 
பின்னாளில், 1865 ஆம் ஆண்டில், [[கிரிகோர் மெண்டல்]] என்பவர் தனது தோட்டத்தில் வளர்ந்த [[பட்டாணி]]த் [[தாவரம்|தாவரத்தில்]] செய்த சில எளிய [[ஆய்வு]]கள் மூலம் இந்த பொறிமுறைகளை விளக்க முற்பட்டார். ஆனாலும் அவரின் கண்டுபிடிப்புக்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் 1901 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரின் ஆய்வு முடிவுகள் பண்புசார் வேறுபாடுகள் (qualitative differences) வேறுபாடுகள் போன்ற பெரிய வேறுபாடுகளையே சிளக்குவதாகக்விளக்குவதாகக் கருதப்பட்டது.
 
1918 இல் Ronald Fisher (R.A.Fisher) வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அளவுசார் (quantitative) வேறுபாடுகளையும் மரபணு அடிப்படையில் விளக்கியது.
 
[[பகுப்பு:பண்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது