மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
பின்னாளில், 1865 ஆம் ஆண்டில், [[கிரிகோர் மெண்டல்]] என்பவர் தனது தோட்டத்தில் வளர்ந்த [[பட்டாணி]]த் [[தாவரம்|தாவரத்தில்]] செய்த சில எளிய [[ஆய்வு]]கள் மூலம் இந்த பொறிமுறைகளை விளக்க முற்பட்டார். ஆனாலும் அவரின் கண்டுபிடிப்புக்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் 1901 ஆம் ஆண்டில் அவரது ஆய்வுமுடிவுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கமையவே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என கிரிகோர் மெண்டல் கூறினார். அந்த விதிகள் பின்னாளில் [['''மெண்டலின் விதிகள்''']] எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. ஆனாலும், அவரின் ஆய்வு முடிவுகள் பண்புசார் (qualitative) வேறுபாடுகள் போன்ற பெரிய வேறுபாடுகளையே விளக்குவதாகக் கருதப்பட்டது.
 
1918 இல் Ronald Fisher (R.A.Fisher) வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அளவுசார் (quantitative) வேறுபாடுகளையும் [[மரபணு]] அடிப்படையில் விளக்கியது.
 
அதன் பின்னர் மரபுப் பண்புகள் சந்ததிகளூடாக கடத்தலில்
"https://ta.wikipedia.org/wiki/மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது