தென்னிசு இரிட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கென் தாம்சன் பெயர் சேர்ப்பு + உ. தி
சிNo edit summary
வரிசை 57:
| quote = Dennis MacAlistair Ritchie, computer scientist, born 9 September 1941; died 8 October 2011
| accessdate = October 13, 2011}}
</ref><ref>[http://boingboing.net/2011/10/12/dennis-ritchie-1941-2011-computer-scientist-unix-co-creator-c-co-inventor.html ''BoingBoing - Dennis Ritchie, 1941-2011: Computer scientist, Unix co-creator, C programming language co-inventor'']</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[கணினி|கணினி அறிவியலாளர்]] ஆவார். இவர் [[கென் தாம்சன்]] (ken Thompson) உடன் சேர்ந்து [[சி (நிரலாக்க மொழி)|சி]] நிரலாக்க மொழியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், ஏனைய நிரலாக்க மொழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தினார், குறிப்பாக [[மல்ட்டிக்சு]], [[யுனிக்சு|யுனிக்ஃசு]] (UNIX) ஆகிய [[இயங்கு தளம்|இயக்கு தளங்களை]] உருவாக்கினார். இதன் பயனாக பெரும் புகழ் ஈட்டினார். 1983 ஆம் ஆண்டில் கணிப்பொறி குழுமம் (கபொகு (ACM)) வழங்கும் [[டூரிங் விருது|டூரிங் விருதும்]], 1990 இல் [[ஐஇஇஇ]] (IEEE) வழங்கும் [[ஃகாமிங் பதக்கம்|ஃகாம்மிங் பதக்கமும்]] (Hamming Medal), 1998 ஆம் ஆண்டில் [[அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்|தொழில்நுட்பத்துக்கான அமெரிக்காவின் உயர் தேசிய விருது]]ம் ஆகிய விருதுகள் இவருக்குக் கிடைத்தன. இரிட்சசி [[பெல் ஆய்வுகூடங்கள்|பெல் ஆய்வுகூடங்களில்]] இலூசெண்ட் டெக்னாலாச்சீசு ஆய்வுகூடத்தின் தலைவராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தென்னிசு_இரிட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது