தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 69:

==தேர்தல் முடிவுகள்==
===2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004}}
2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் [[சந்திரிக்கா குமாரதுங்க]] தலைமையில் [[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி]] வெற்றி பெற்றது. [[இரா. சம்பந்தன்]] தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது.

'''ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்'''
{| class="wikitable" border="1" style="text-align:right;"

! [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல்
மாவட்டம்]] !! valign=bottom|வாக்குகள் !! valign=bottom|% !! valign=bottom|இடங்கள் !! valign=bottom|Turnout !! valign=bottom|ததேகூ நாஉ
|-valign=top
| align=left|[[அம்பாறை தேர்தல் மாவட்டம்|அம்பாறை]]|| 55,533 || 19.13% || 1 || 81.42% || align=left|[[க. பத்மநாதன்]], இறப்பு 21 மே 2009
[[தோமஸ் தங்கதுரை வில்லியம்]], 12 சூன் 2009 இலிருந்து
|-valign=top
| align=left|[[மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்|மட்டக்களப்பு]] || 161,011 || 66.71% || 4 || 83.58% || align=left|[[சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி]]
[[த. கனகசபை]]
[[தங்கேஸ்வரி கதிராமன்]]
கிங்க்ஸ்லி ராசநாயகம், ஏப்ரல் 2004 இல் பதவி துறப்பு
[[பா. அரியநேத்திரன்]], 18 மே 2004 இலிருந்து
|-valign=top
| align=left|[[யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணம்]] || 257,320 || 90.60% || 8 || 47.38% ||align=left|[[செல்வராஜா கஜேந்திரன்]]
[[கஜேந்திரகுமார் பொன்னம்பலம்]] ([[அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்|அஇதகா]])
[[சுரேஷ் பிரேமச்சந்திரன்]] ([[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி|ஈபிஆர்எல்எஃப்]])
[[நடராஜா ரவிராஜ்]] ([[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]]), 10 நவம்பர் 2006 இல் படுகொலை
[[மாவை சேனாதிராஜா]] ([[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]])
[[எம். கே. சிவாஜிலிங்கம்]] ([[ரெலோ]])
[[கி. சிவநேசன்]], 6 மார்ச் 2008 இல் படுகொலை
[[பத்மினி சிதம்பரநாதன்]]
[[நல்லதம்பி சிறீகாந்தா]] ([[ரெலோ]]), 30 நவம்பர் 2006 இலிருந்து
[[சொலமன் சிரில்]], 9 ஏப்ரல் 2008 இலிருந்து
|-valign=top
| align=left|[[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை]] || 68,955 || 37.72% || 2 || 85.44% || align=left|[[இரா. சம்பந்தன்]] ([[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]])
[[க. துரைரெட்ணசிங்கம்]] ([[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]])
|-valign=top
| align=left|[[வன்னி தேர்தல் மாவட்டம்|வன்னி]] || 90,835 || 64.71% || 5 || 66.64% || align=left|[[செல்வம் அடைக்கலநாதன்]] ([[ரெலோ]])
[[சிவசக்தி ஆனந்தன்]] ([[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி|ஈபிஆர்எல்எஃப்]])
[[சதாசிவம் கனகரத்தினம்]]
[[சிவானந்தன் கிசோர்]]
[[வினோ நோகாராதலிங்கம்]] ([[ரெலோ]])
|-valign=top
| align=left|[[தேசியப் பட்டியல்]] || || || 2 || || align=left|[[எம். கே. ஈழவேந்தன்]], நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 14 டிசம்பர் 2007 இல் வெளியேற்றப்பட்டார்
[[ஜோசப் பரராஜசிங்கம்]] ([[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]]), 24 டிசம்பர் 2005 இல் படுகொலை
[[சந்திர நேரு சந்திரகாந்தன்]], 27 செப்டம்பர் 2006 முதல்
[[ரசீன் முகம்மது இமாம்]], 5 பெப்ரவரி 2008 முதல்)

| align=left|'''மொத்தம்''' || '''633,654''' || '''6.84%''' || '''22''' || '''75.96%''' ||

|align=left colspan=6|Source:{{cite web |title=Parliamentary General Election 2004, Final District Results |url=http://www.slelections.gov.lk/District2004/district2004.html |publisher=Department of Elections, Sri Lanka}}

===2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது