சு. நடேசபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 21:
| term_end3 = 1947
| birth_date = [[மே 21]], [[1895]]
| birth_place = [[தஞ்சாவூர்]], [[பிரித்தானிய இந்தியா]]
| birth_place =
| death_date = {{Death date and age|1965|1|15|1895|5|21}}
| death_place =
வரிசை 32:
| alma_mater =
}}
'''சுப்பையா நடேசபிள்ளை''' (''Subaiya Nadesapillai'') அல்லது '''சு. நடேசன்''' (''S. Nadesan'', [[மே 21]], [[1895]] - [[சனவரி 15]], [[1965]]) [[இலங்கை]]யின் தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியும் ஆவார். [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டசபை]], [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]], [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] , [[இலங்கை செனட் சபை|செனட் சபை]] ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[தமிழ்நாடு]], நாகப்பட்டணத்தைச்[[நாகப்பட்டினம்|நாகப்பட்டணத்தை]]ச் சேர்ந்த சுப்பையா என்பவருக்கும், தஞ்சாவூரைச்[[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]]ச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்பவரின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தவர் நடேசன். இவரின் இயற்பெயர் நாகநாதன். 19 வயதில் பட்டதாரியான நாகநாதன் [[சட்டம்]] பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் சமயம் பயின்று ''தரிசனத்திரயம்'' என்ற நூலையும் எழுதினார்<ref name="kc">க.சி.குலரத்தினம், ''சு. நடேசபிள்ளை அவர்கள் (21-5-1895 - 15-1-1965)'', மில்க்வைட் செய்திகள், சனவரி 1, 1981, யாழ்ப்பாணம்</ref>.
 
[[சேர்]] [[பொன்னம்பலம் இராமநாதன்|பொன். இராமநாதனும்]], சேர் [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன். அருணாசலமும்]] தமிழ்நாடு சென்றிருந்த வேளை அருள்பரானந்த சுவாமிகள் மூலம் இலக்கணம் இராமசாமிப்பிள்ளை குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டு நாகநாதனைப் பற்றி அறிந்தனர். இராமநாதன் நாகநாதனை நடேசன், இங்கே வா என்று அழைத்தாராம். அன்றில் இருந்து அவர் பெயர் நடேசன் ஆகியது<ref name="kc"/>. இராமநாதனுடன் [[1923]] ஆம் ஆண்டில் இலங்கை வந்தார் நடேசன். [[1924]] ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். [[1926]] ஆம் ஆண்டில் இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார்<ref>[http://www.jaffnaroyalfamily.org/ponnambalam.php Sir Ponnambalam Ramanathan, KCMG, QC, MLC.] Royal Family of Jaffna</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சு._நடேசபிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது