கட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''கட்டுவன்''' (''Kadduvan'') என்பது [[இலங்கை]]யில் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்நகரின்]] வடக்கே 12 [[மைல்]] தொலைவில் [[தெல்லிப்பழை]]க்கு அண்மிய சிற்றூர். இது நீர்வளம், நிலவளம், கற்றோர்வளம், சான்றோர்வளம் எனப்பல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த [[செம்மண்]] நிலப்பரப்பாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது