வலைவாசல்:ஊடகப் போட்டி/விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழ் விக்கி ஊடகப்போட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

No edit summary
வரிசை 13:
* தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்
* தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
* தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)

4) ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.

5) புகைப்படம் (jpg, png, svg, xcf, TIFF), நிகழ்படம் (.ogg theora), அசைப்படம் (gif), ஒலிக்கோப்புகள் ogg vorbis, .midi),

6) கோப்புகள் நேரடியாக காமன்சில் பதிவெற்றப்பட வேண்டும். போட்டி வார்ப்புரு இணைக்க வேண்டும்.

7) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம், ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகளுக்கு தகுதியுடவையாகக் கருதப்படாது.

8) பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் [[தேர்வு|விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/தெரிவுப் பக்கம்]] நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது