வலைவாசல்:ஊடகப் போட்டி/விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
8) பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/தெரிவுப் பக்கம்|தேர்வு]] நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.
9) பரிசுகள்:
 
முதல் பரிசு: 200 US$
இரண்டாம் பரிசு : 100 US$
வரி 28 ⟶ 27:
சிறப்புப் பரிசு: 150 US$ ([[தமிழர் தொழில்நுட்பம்|தமிழர் தொழிற்கலைகள்]] ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
சான்றிதழ், பங்களித்த ஆக்கங்கள் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிபடுத்தப்படும்.
 
 
10) ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
11) நடுவர்கள் - ஒருங்கிணைப்பாளர்களே. வெளிப்படையான மதிப்பீடு (விக்கியிலேயே நடைபெறும்).
 
12) போட்டியில் தரவேற்றம் செய்வதற்காக பக்கம் திறந்துவிடப்படும் கால எல்லை டிசம்பர் 1ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 29 ஆம் நாள் வரை ஆகும்.
11)நடுவர்கள் - ஒருங்கிணைப்பாளர்களே. வெளிப்படையான மதிப்பீடு (விக்கியிலேயே நடைபெறும்).
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது