வலைவாசல்:ஊடகப் போட்டி/விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழ் விக்கி ஊடகப்போட்டியில் பங்குபெறுவதற்கான விதிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1) பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு நீக்கப்படும்.

2) ஒருவர் எவ்வளவு கோப்புகளை வேண்டுமேனாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.

3) பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும்.
* தமிழர் வாழிடங்கள் தொடர்பானவை
வரிசை 16:
4) ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.

5) புகைப்படம் (jpg, png, svg, xcf, TIFF), நிகழ்படம் (.ogg theora), அசைப்படம் (gif), ஒலிக்கோப்புகள் ogg vorbis, .midi)

6) கோப்புகள் நேரடியாக [http://commons.wikimedia.org/w/index.php?title=Special:UploadWizard&campaign=twmc காமன்சில்]] பதிவெற்றப்பட வேண்டும். போட்டி வார்ப்புரு இணைக்க வேண்டும்.

7) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம், ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகளுக்கு தகுதியுடவையாகக் கருதப்படாது.

8) பரிசுக்குத் தகுதியான கோப்புக்களின் [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/தெரிவுப் பக்கம்|தேர்வு]] நயம் 50%, பயன்பாடு 50% எனப் புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது