இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Election
| election_name = இலங்கையின் 4வது5வது நாடாளுமன்றத் தேர்தல், மார்ச்சூலை 1960
| country = இலங்கை
| type = parliamentary
வரிசை 51:
| after_party = இலங்கை சுதந்திரக் கட்சி
}}
'''இலங்கையின் 4வது5வது நாடாளுமன்றத் தேர்தல்''' [[1960]] [[சூலை 20]] இல் நடைபெற்றது. [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]]க்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
 
==பின்னணி==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960 தேர்தலில்]] எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறாமையால் அதே ஆண்டில் இரண்டாம் தடவையாகத் தேர்தல் நடத்தப்பட்டது.
 
[[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைவர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] படுகொலை செய்யப்பட்ட பின்னர் அக்கட்சி பிளவடைந்திருந்தது. ஆனாலும் அவரது மனைவி [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] கட்சித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரளவிற்குத் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது. தனது கணவரின் கொள்கைகளை, குறிப்பாக [[சிங்களம் மட்டும்]] சட்டம், [[இலங்கையின் இந்தியத் தமிழர்]]களை [[இந்தியா]]வுக்கு நாடுகடத்தல் போன்றவற்றை முன்னெடுக்கப்ப்போவதாகத் தேர்தல் பரப்புரைகளில் கூறிவந்தார்.