நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பாலின அடையாளங்களைக் கொண்டோர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''நங்கை, நம்பி, ஈரர், திருன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:29, 6 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்தொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்தொடர் non-heterosexual ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் intersex என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிகின்றனர்.